Wednesday, June 16, 2021

சிறுக சேமித்த பணத்தில் தமிழ்ச் சிறுமி எடுத்த குறும்படத்திற்கு விருது!

லாஸ் ஏஞ்சல்ஸ்,ஆக.13-அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிக்கு குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. திருப்பூர் அருகே அங்கேரி பாளையத்தைச் சேர்ந்தவர் பியூ கிருஷ்ணன். அவரது மகள் பேபி ஸ்வேதா...

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஐஸ்வர்யா உலக சாதனை – வரலாறு படைத்தார்

பெங்களூரு இந்தியா, பெங்களூரு பெண்ணான ஐஸ்வர்யா பிஸ்ஸே ஹங்கேரியில் நடந்த எஃப் ஐஎம் உலகக் கிண்ண மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்று, முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். அனைத்துலக மோட்டார் சைக்கிள் சம்மேளனத்தினால்...

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்துள்ளது. உயிரை காக்க கடலில் குதித்து தத்தளித்த கப்பல் பணியாளர்கள் 29 பேரை கடலோர காவல்படை மீட்டது. தீப்பிடித்த...

2-ம் கட்டமாக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்: 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் மிச்சம்

டெல்லி: நகரப் போக்குவரத்து வசதிக்காக இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்காக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காற்று மாசுபாடைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை...

வெள்ளம் பாதித்த 3 மாநிலங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயிலில் கட்டணம் தள்ளுபடி

பெங்களூரு: வெள்ளம் பாதித்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரயிலில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை...

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் : ஆண்டு பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி உரை

மும்பை: இந்திய பொருளாதார மதிப்பு 2030-ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் பேசிய...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருக்கிறேன் : வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி உறுதி

வயநாடு: மக்களின் துயரத்தை தீர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்களிக்க வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம்...
Rajapakshe & Kotabaya

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்பு இலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும்...

நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது – பரபரப்பு தகவல்கள்

நெல்லை முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள்...