சிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டெண்ட் கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் பொன்னம்பலம். இவரை கபாலி என்றால் தான் பலருக்கும் தெரியும்.1993ஆம் ஆண்டு வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலியாக நடித்து  இவர் உச்சத்திற்குச் சென்றார். நாட்டாமை,...

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடி

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி கைது செய்தது. சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்...

கோவை நீதிபதிக்கு கொரோனா- 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன

கோவையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்க உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொடிசியாவில் உள்ள சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி...

70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. கார், ஆட்டோக்கள் மட்டும் மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என...

ஏவுகணையை அனுப்புவோம் சீனா மிரட்டல்

அணு ஆயுத போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா..தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்து...

கடலுக்கு அடியில் கம்பித்தொடர்பு

எட்டு தீவுகள் உடன் சென்னையை இணைக்கும் அசர வைக்கும் திட்டத்தில் கடலுக்கு அடியில் 8 தீவுகள் உடன் இணைப்பு ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த திட்டம் பல்வேறு எதிர்கால நோக்கங்களைக் கருத்தில்...

தொற்றின் பாதிப்பில் டில்லி

உலகின் நான்காவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தலைநகரில் 10,000 படுக்கைகளுடன் ஒரு பெரிய சிகிச்சை மையத்தைத் திறந்த நிலையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று வழக்குகள் சேர்க்கப்பட்டடிருப்பதாகக்...

தந்தை மருத்துவ செலவுக்கான 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைலில் செலவிட்ட இளைஞர்

பஞ்சாபில் இளைஞர் ஒருவர் தனது தந்தை மருத்துவ செலவுக்காக சேமிக்கப்பட்ட 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைல் கேமில் செலவிட்டிருக்கிறார். உலகின் முன்னணி மொபைல் கேம்களில் ஒன்றாக பப்ஜி மொபைல் இருக்கிறது. உலகளவில்...

உழைப்பே உயர்வை தரும், 98.5 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தல்

மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் அஜ்னால். இந்த கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா என்ற 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின்...

எம்.சி.ஏ. படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைப்பு

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.பல்கலைக்கழக அனுமதி குழுவின்...