Friday, October 29, 2021

மூளையில் இரத்தக் கசிவு; பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகத் தொடர்ந்து பேசிவருபவர் பாரதி பாஸ்கர். பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்ற, இவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி...

பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டம்” நிறைவேற்ற கோரிக்கை!

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல். " சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது வன்முறை தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த...

சாதி, மதம் கடந்து அனைவரும் உதவ வேண்டும்

 பாதிக்கப்பட்டவர்களுக்கு  தடுப்பூசி : கமல்ஹாசன்  வேண்டுகோள்! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சாதி, மதம் கடந்து அனைவரும் உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். கோவை ஆர்.எஸ்.புரத்தில்...

கூவம் ஆற்றை மாசுபடுத்தினால் நடவடிக்கை

மாநகராட்சி, குடிநீர் வாரியம் பதிலளிக்க வேண்டும்! கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கலந்து மாசுபடுத்துவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகியவை பதில் அளிக்குமாறு தேசிய...

ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகளை தடை செய்க!

 - பிரதமருக்கு கடிதம் எழுதிய நீதிபதி புதுடெல்லி: குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்தகைய...

உலகச் சாதனை படைத்த பெண் குழந்தை*

 பிறந்து 18 மாதங்களில் புரட்சி! மழலைப் பேச்சு கூட பேச வராத 18 மாத காலத்தில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அக்ஷிதா என்ற பெண்குழந்தை உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறது. பிறந்து 18 மாதங்களே ஆன நிலையில்...

டிசம்பர் மாதத்துக்குள் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி

 உற்பத்தியை அதிகரிக்க முடிவு கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு , கோவாக்சின் ஆகியவற்றின் உற்பத்தி டிசம்பர் மாதத்துக்குள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நாட்டின் தற்போதைய கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி...

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்!

அதிர்ச்சியில் மாணவர்கள்! நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக அளித்த பதிலில், மாணவர்கள்,...

வீடு கட்டுவதற்கு “சிமெண்ட்” இலவசம் ! – யாருக்கு?

 ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு.! டோக்கியோ விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வீடு கட்டுவதற்கு சிமெண்ட் இலவசமாக வழங்குவதாக ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக பலர் பல்வேறு அறிவிப்புகளை...

வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வர தடை!

பக்தர்களின்றி பேராலய பெருவிழா நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமரிசையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற...