60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு

-உலக பூமி தினம்- புதுடெல்லி:'Earth Hour' என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில்...

ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது

 -அதிர்ச்சி அறிவிப்பு.!!! இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையின் கீழ் பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. இதனால்...

இந்தியாவில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு

-உலக தண்ணீர் தின கருத்தரங்கில் தகவல்'இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் தீவிர தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகின் றனர்' என, திருநெல்வேலியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக தண்ணீர்...

கருணாநிதியின் 3 ஆவது மனைவி

 வெட்டி, ஒட்டாமல்., அவரே சொன்ன சிறப்பான சம்பவம்.! மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 3 மனைவிகள்., முதல் மனைவி மறைந்த பின் தயாளு என்பவரை திருமணம் செய்து கொண்ட கருணாநிதி, தயாளுக்கு தெரியாமல் மூன்றாவதாக...

எழுபது ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கிறது!

-வரலாற்று சிறப்புமிக்க சத்திரம் மீட்டெடுப்புதிருப்புல்லாணியில் 70 ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த வரலாற்று சிறப்புமிக்க 'வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை சத்திரம்' மீட்டெடுக்கப்பட்டு மண்டகப்படி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லா ணியில் 108 திவ்யதேசங்களில் 44 வது...

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் இறுதிக்குள் தனியார்மயம்

 - மத்திய மந்திரி தகவல்மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதனை தனியார்மயமாக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.புதுடெல்லி:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான...

மருந்து கிடங்கில் வெடி விபத்து

உத்தரபிரதேசத்தில்  ஒருவர் பலிமருந்து கிடங்கு வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மீரட்:உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக்...

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில்...

வங்காளதேசத்தின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு

டாக்கா: பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு...

இந்தியாவில் ஒரே நாளில் 62,336 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. 160 நாட்களுக்குப் பிறகு புதிய உச்சமாக ஒரே நாளில் 60 ஆயிரம் பேரை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 62,336 பேருக்கு...