ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் இறுதிக்குள் தனியார்மயம்

 - மத்திய மந்திரி தகவல்மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதனை தனியார்மயமாக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.புதுடெல்லி:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான...

மருந்து கிடங்கில் வெடி விபத்து

உத்தரபிரதேசத்தில்  ஒருவர் பலிமருந்து கிடங்கு வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மீரட்:உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக்...

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில்...

வங்காளதேசத்தின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு

டாக்கா: பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு...

இந்தியாவில் ஒரே நாளில் 62,336 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. 160 நாட்களுக்குப் பிறகு புதிய உச்சமாக ஒரே நாளில் 60 ஆயிரம் பேரை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 62,336 பேருக்கு...

சோகத்தில் முடிந்த பிறந்தநாள் விழா..

ஸ்ப்ரே அடிக்கும் போது நடந்த அதிர்ச்சிஓர் இளைஞரின் பிறந்தநாள் விழாவில் ஸ்பரே ஃபோம் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், பிறந்த நாள்...

தேர்தல் கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?

- இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்தேர்தலின்போது வாக்குப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் மூலமாக வெளியிடுவதற்கான வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.சென்னை:தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத...

மும்பை கொரோனா மருத்துவமனையில் தீ

  இருவர்  பலி.. பலர் காயம் மும்பை:மும்பை மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனை கொரோனா...

காய்ஞ்ச மண்ணு பச்ச மண்ணா மாறணுமா?

ஹாய் மச்சான்ஸ்- நமீதா 'கூல்' பிரசாரம் கரூர்:'தாமரை அரவக்குறிச்சியில் மலர்ந்தால் தமிழகம் வளரும்' என்று நடிகை நமீதா பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்தார். அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்கு...

15 மாதங்களுக்கு பின்.. முதல் வெளிநாட்டு பயணம்..

 -வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி! டெல்லி:2 நாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு இன்று சென்றுள்ளார். கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் எதையும் ஏற்கொள்ளவில்லை. பாதுகாப்பு கருதியும், லாக்டவுன் காரணமாகவும் பிரதமர்...