இந்தியரை தாக்கிய ஏழு பேர் கைது

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள அல் ரீபா என்ற பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்தனர். இதுபற்றி புகார் அளிக்க கடந்த ஜூலையில் இவர்களின் வாகன...

விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது...

பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள்...

சசிகலாவின் சொத்துகள் முடக்கம்:ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ்

சசிகலாவின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறை கடந்த 2017-ம் ஆண்டு...

18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர்

இணையதளம் மூலம் 18 நாட்களில் 10 லட்சம் பேர் புதிதாக திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இணைய வழியில் திமுக உறுப்பினரை...

தட்டிகேட்ட கணவர் வெட்டிக்கொலை !

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உக்காடு தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். டிராக்டர் ஒட்டுனராக இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ரமேஷின் மனைவியை எதிர் வீட்டில் வசிக்கும் அன்புதாசன் என்பவர் குடிபோதையில்...

மருந்து மூலப் பொருட்களுக்கு சீனாவை மட்டும் நம்பியிருப்பதா?

மருந்து மூலப் பொருள்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது வேதனையளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில்...

சசிகலாவின் ரூ2000 கோடி சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி சட்டத்தின்கீழ் வருமானவரித்துறை முடக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் தோழி சசிகலாவுக்கு தமிழகம்...

இயற்கை எரிவாயு சந்தைக்கு முழு சுதந்திரம்

பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இயற்கை எரிவாயு சந்தையை சீர்திருத்தும் வகையில், அவற்றிற்கு முழுமையான சந்தை சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் நடத்துவதை எளிமையாக்கும் வகையிலும்...

இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம்

சீனாவால் நம் நாட்டில் சமீப காலமாக இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மொபைல்...