கொரோனா வைரஸ் பீதி – தனிமைப்படுத்திக்கொண்ட மைக் பாம்பியோ

வாஷிங்டன்:அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 1...

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப்போவதில்லை – பிரேசில் அதிபர்

பிரேசிலியா-கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளில் அந்த நாடு உலக அளவில் 2- ஆவது இடத்தில் இருக்கிறது.பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி...

எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத விவகாரம் – துருக்கி மீது பொருளாதாரத் தடை

அங்காரா-தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம்.இந்த ஆயுதத்தை ரஷியாவிடம் இருந்து வாங்க அமெரிக்கா...

அமெரிக்க துணை அதிபர் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார் – வெள்ளைமாளிகை தகவல்

வாஷிங்டன்-உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3...

கொரோனா இயற்கையானதா? ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? – சீனா செல்லும் சுகாதாரக் குழு

ஜெனீவா-சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது 218 நாடுகள்யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.உலகம் முழுவதும் இதுவரை 7 கோடியே...

முதல் வாரத்தில் மட்டும் இத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா?

லண்டன்-அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும்...

அமேசான் தலைவரின் முன்னாள் மனைவி அசத்தல்!

நியூயார்க்-உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.அப்போது...

போலீசார் சீருடை கண்டு பயம்- 6 வயது சிறுவனுக்கு பரிசுகள் அளித்து மகிழ்வித்த அதிகாரிகள்

துபாய்-துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம். குழந்தையாக இருக்கும்போதே போலீசாரைப் பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட பையனின்  பெற்றோர்...

சாகச பயணத்தில் வழி மாறிச் சென்றவர்கள் -13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ராசல் கைமா-ராசல் கைமா பகுதியில் ஹஜார் மலைத்தொடர் பகுதி உள்ளது. அதில் உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி மிகவும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள், வசிக்கும் பொதுமக்கள்...

அமெரிக்க விமான நிலைய வேலையில் கணவர் மரணம் – மனைவி சோகம்

  அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர் அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை, தாய்...