ஊழியர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய அனுமதி அளித்துள்ளது. தற்போதுவரை ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி...

சீனாவில் மீண்டும் கொரோனா….

சீனாவில், இரண்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதனால், கிங்டாவோ நகரில் வசிக்கும் ஒன்பது லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.உலகை...

மீண்டும் டிரம்ப்: குடியரசு கட்சிக்கு புதிய தெம்பு

தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் ஈடுபட உள்ளதால், குடியரசுக் கட்சியில் புதிய தெம்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,...

சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா

சீனாவின் ஹூபே மாகாணத்தில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்நிஸ்ஸின் சிலை உள்ளது. சீன அரசால் அதிகம் மதிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் இவர்.சீன-ஜப்பான் போரின்போது 1938-ஆம் ஆண்டு இவரது மருத்துவ பங்களிப்பே...

டிரம்ப் பிரசாரத்தில் விதிமீறல்; கேள்விக்குறியான சமூக இடைவெளி

கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் நிறுத்திவைத்த அதிபர் பதவிக்கான பிரசாரத்தை, ஒன்பது நாட்களுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துவங்கினார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும்...

பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு தடையா?

இஸ்லாமாபாத்: சட்டத்திற்கு விரோதமான ஆன்லைன் செய்திகளை வெளியிட்டது. அநாகரிகமான வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக பாகிஸ்தானிலும் டக் டாக் செயலியை தடை செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு...

டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது ஜோ பைடன் காட்டம்

ஒரு வேளை நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைன் வெற்றி பெற்றால், ஒரு மாத காலத்துக்குள் ஹாரிஸ் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அவர் ஒரு கம்யூனிசவாதி. அவர் ஒரு சமூக...

இவ்வளவு நீளமான கொம்புகளா? – கின்னஸ் சாதனை படைத்த காளை

அமெரிக்காவைச் சேர்ந்த காளை ஒன்று உலகின் நீண்ட கொம்புடைய காளை என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. இந்தக் காளையில் கொம்புகள் மட்டுமே எட்டு அடி நீளம் கொண்டவை.வரும் நவம்பர் 18 ஆம் தேதி...

உலக சுகாதார அமைப்பின் ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனா

கொரோனா தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாகப் பகிா்ந்து விநியோகிப்பதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ள 'கோவாக்ஸ்' கூட்டணியில் சீனாவும் அதிகாரப்பூா்வமாக இணைந்துள்ளது.இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹூவா...

பல்கலைக்கழகங்களில் 1,800 பேருக்கு கொரோனா

பிரிட்டனின் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 1,800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள...