Covid சிகிச்சைக்கு இந்த 4 மருந்துகள் பயனளிக்காது என WHO தகவல்!

கொரோனா மருத்துவ சிகிச்சையில் இந்த நான்கு மருந்துகள் தோல்வியடைந்ததாக WHO தெரிவித்துள்ளது..!உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது....

எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்

உலகிலேயே மிகமோசமான உச்சபட்ச கொரோனா பாதிப்பை அமெரிக்கா சந்தித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பிலும், ஒரு நாள் மரணத்திலும் இந்தியாவை முந்தியுள்ளது அமெரிக்கா. அதேநேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74லட்சத்தை கடந்துள்ளது.உலகில் கொரோனா...

“காசிரங்கா தேசிய பூங்கா” அக்டோபர் 21 ஆம் தேதி திறப்பு.!

கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சுற்றுலாப்...

குளிர்காலம் வந்து விட்டதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம்

‘குளிர்காலத்தில் மனிதர்களின் சுவாச நீர்த்துளிகள் எளிதாக ஆவியாகாமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்கும் என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது,’ என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  அமெரிக்காவின், ‘நானோ லெட்டர்ஸ்’ என்ற...

அமெரிக்காவை மாற்றுவோம்: ஜோ பிடன் திட்டவட்டம்

'அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், தற்போதுள்ள அமெரிக்கா இருக்காது. இழந்த பெருமையை மீட்டெடுப்போம். உலகை வழிநடத்தும் நாடாக, மீண்டும் அமெரிக்காவை மாற்றுவோம்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான,...

பயிற்சியில் ஈடுபடுகையில் விபத்து….இராணுவ வீரர்கள்…

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தென் பகுதியில் நாவா மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள், நேற்று...

ஆக்கப்பூர்வமான பேச்சு: இந்தியா – சீனா அறிக்கை

இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஏழாவது சுற்றுப் பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்தியா - சீனா நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியில் இரு...

கொரோனா தடுப்பூசி 2ம் கட்ட சோதனை தற்காலிக நிறுத்தம்

'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் 2ம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக ஆராய்ச்சியாளர்கள்...

மக்களிடம் அழுது மன்னிப்பு கேட்டதற்கு…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கண்கலங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் இராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றது....

COVID-19 தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்திய Johnson & Johnson

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வில் பங்கேற்ற ஒருவருக்கு, விவரிக்கப்படாத நோய் ஏற்பட்டதன் காரணமாக, அந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை உட்பட, தங்களது கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் தற்காலிகமாக...