அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் மிகப் பெரிய கவுரமாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் கிடைக்கும் என்பதுதான் மிகப் பெரிய விவாதப் பொருளாக உள்ளது.ஐரோப்பிய நாடான...

உலகம் முழுவதும் கொரோனாவால் 10,59,972 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.63 கோடியை கடந்தது. கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,63,80,841 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் இதுவரை 10,59,972 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பல்வேறு...

கொரோனா பாதிப்பை பத்து நிமிடத்தில் கண்டறியும் சென்சார்

சர்வதேச அளவில் கொரோனா பரிசோதனைகள் சாமான்ய மக்களால் பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்துவருகின்றன. அரசு சார்பில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக்...

” கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்” – டிரம்ப்

கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனா குறித்து பயப்பட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.அமெரிக்காவில் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில்,...

பயங்கரவாதத்துக்கு நிதி: தப்புமா பாகிஸ்தான்?

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த அளிக்கப்பட்டுள்ள அவகாசம் முடிவடையும் நிலையில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழுவின், 'கிரே' நிற பட்டியலில் இருந்து, பாகிஸ்தான் தப்புமா...

கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 2,68,58,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு 10,45,826 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,78,8,418 பேர் சிகிச்சை பெற்று...

எங்கே செல்லும் இந்த சினிமா? : அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா, நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றால் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்யமுடியாத பெரும் பொருளாதார...

பிரான்ஸ், இத்தாலியை புரட்டி போட்ட ‘அலெக்ஸ்’ புயல்

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத்...

மெக்காவுக்கு உம்ரா யாத்திரை செல்ல அனுமதி

சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் மெக்காவிற்கு உம்ரா யாத்திரை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. உம்ரா யாத்திரை என்பது மெக்கா, மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரையாகும். இஸ்லாமியர்கள் ஆண்டு...

இங்கே வரக் கூடாது.. சீனாவுக்கு அடுத்த சிக்கல்..

லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது....