விஞ்ஞானிகளை கௌரவிக்கும் நோபல் விருது-இன்று அறிவிப்பு
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. உலகில் எந்த மூலையிலும் இருக்கும் விஞ்ஞானிகளையும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், உலகிற்கு பயனிளிக்கும் சிறந்த கண்டுபிடிப்புகளை...
எண்ணிக்கை 3.53 கோடியாக உயர்வு
கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடியாக உயந்துள்ளது.முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு...
இன்று அக்-4 உலக விலங்குகள் தினம்; வணிக நோக்கத்து..
உலக சூழலியலுக்கு இயற்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல் இந்த பூமியில் வாழும் உயிரினங்களும் முக்கிய காரணியாக உள்ளன. இந்த இரண்டும் இணைந்த சூழல்தான் மனித வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த முடியும். ஆனால், இன்றைய...
பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம்
பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார்.ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக...
பகலை விட இரவில் வெப்பம் அதிகமாகும் !
உலகில் புவி வெப்ப மஃற்றம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, புவி வெப்பமடைவதால் உலகளாவிய நிலப்பரப்பில் பகல் மற்றும் இரவுநேர...
கர்தார்பூர் பாதை மீண்டும் திறப்பு பாகிஸ்தான் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கர்தார்பூர் பாதையை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள...
இதுவரை 10.37 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.51 கோடியை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர்
கொரோனாவால் பாதிக்கப்பகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா பாதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெட்டிகளில் இறந்து கிடந்த 4,000 செல்லப்பிராணிகள்
ஆன்லைனில் வாங்கப்பட்ட நாய்கள், பூனைகள், முயல்கள் உள்ளிட்ட 4,000 செல்லப்பிராணிகள், சீனாவில் பெட்டிகளில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விலங்குகள் அனைத்தும் பிளாஸ்டிக் அல்லது அட்டைப் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தன. அவை ஒரு கப்பலில்...
ஜெர்மனியின் ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு
ஜெர்மனில் ஒற்றுமை தினம் அக்டோபர் 3ம் தேதி தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு மிகவும் சுவாரசியமானது. அவற்றிற்கு காரணம் இதோ, 1961ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியில் பொருளாதாரம் மிக...






















