புற்றுநோயை வெல்வோம்

இன்று 'ரோஜா நாள்...இந்த நாளைப் புற்றுநோயுற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நாளாக உலகம் நினைவு கூர்கிறது.இன்று மலரும் ரோஜா மலர் தன் மணத்தால், அழகால் காண்பவருக்கு மகிழ்வூட்டுவது போல் வாழும் நாளில் பிறருக்கு நன்மையும், மகிழ்வும்...

இந்தியா-சீனா இடையே 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை

குளிா்காலம் நெருங்கி வரும் சூழலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் இந்தியா-சீனா ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் ஈடுபட்டனா்.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில்...

டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை...

அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்

தைவான் அதிபர் ட்சாய் இங் வென் ஜப்பான் பிரதமர் யோஷிஇடே சுகா வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் திட்டம் இப்போதைக்கு இல்லை என கடந்த ஞாயிறன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.ஜப்பான் முன்னாள்...

ட்ரம்பை கொல்ல சதி? விஷம் தடவிய கடிதம்!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான கடிதம்...

தலைக்கே குறி-மறக்கமாட்டோம்..ஈரான் பகிரங்க பகிர்வு!

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கிய நாடாக ஈரான் வலம் வருகிறது. உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்த போதிலும் சர்வதேசத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமாக அதிக...

உயிர் போனாலும் அவங்க செஞ்சதை வாங்கமாட்டோம்

வடகொரியவில் மழை வெள்ளம், கொரோனா, நீதி நெருக்கடி என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அங்கு மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை, மருத்துவக் கட்டமைப்புக்கள் குறைவாக இருக்கிறது என்றும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம்...

US-ல் டிக் டாக் தொடர்ந்து செயல்பட டொனால்ட் டிரம்ப் அனுமதி

டிக் டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க ஒப்பந்தத்தை ஆதரிக்கும் டொனால்ட் டிரம்ப்!!ஆகஸ்ட் மாதம் சீனாவிற்கு சொந்தமான செயலியை தடை செய்வதாக அச்சுறுத்திய பின்னர், டிக் டாக் (Tik Tok) அமெரிக்காவில் தொடர்ந்து...

இந்த தீவுக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை

உலகில் பல மர்மமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றிற்கு இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த வகையில் பலருக்கு தெரியாத 5 மர்ம விஷயங்களை தற்போது பார்க்கலாம்..கென்யாவின் ருடால்ப் ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட...

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு

மிச்சிகன் நாட்டில் அனைத்து உறுப்புகளையும் தனித்தனியே பெற்று, கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.பிறந்த ஓராண்டு ஆகும் இந்த இரட்டைச் சகோதரிகளுக்கு, மிச்சிகன் பல்கலைக்கழக மருத்துவர்கள் அறுவை...