குரான் எரிக்கப்பட்ட விவகாரம்: சுவீடனில் வெடித்த கலவரம்!
சுவீடன் நாட்டில் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு கலவரமாக வெடித்தது.மத்தியக் கிழக்கு நாடுகளான சிரியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை...
பாகிஸ்தானில் கனமழை: வெள்ள பாதிப்பில் சிக்கி…
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 134 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்...
சீனாவில் ரெஸ்டாரண்ட் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி
சீனாவில் இரண்டு மாடி ரெஸ்டாரண்ட் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள சியாங்பென் கவுண்டி பகுதியில் விருந்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மாடிகள் கொண்ட ரெஸ்டாரண்ட் ஒன்று திடீரென இடிந்து...
மொரிஷியஸில் வெடித்த போராட்டம்!
மொரிஷியஸில் கப்பல் மோதி டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொரிஷியஸ் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் வகாஷியோ என்ற எண்ணெய்க்கப்பல்...
லடாக் எல்லையில் 5ஜி நெட்வொர்க் அமைக்கும் சீனா!
லடாக்:இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், பாங்காங் ஏரியில் புதிய கட்டுமான மற்றும் டெம்சோ அருகே, 5ஜி நெட்வொர்க் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளதுகடந்த ஜூன் மாதம், கல்வான்...
3. 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன செம்மறி ஆடு
ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த ஆட்டுச் சந்தையில் இங்கிலாந்தைச் சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.ஸ்டாட்லாந்து நாட்டின் லானார்க்கில் ஆண்டுதோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை ஏலம் நேற்று நடந்தது. இதில்...
மைக்ரோசாப்ட்டுடன் கைகோர்த்து டிக்டாக்கை..
டிக் டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனுடன் தற்போது வால்மார்ட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து, சீனாவின் டிக்டாக் உட்பட 106 செயலிகளுக்கு இந்தியா தடை...
வூஹானில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு
உலகில் முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வூஹான் அரசு வெளியிட்ட அறிக்கையில்,சினாவின் வூஹான் நகரம்...
கொரோனா வைரஸை இந்த ஆண்டிற்குள் ஒழித்துக் கட்டுவோம் – டிரம்ப் சூளுரை
வாஷிங்டன்:நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளார்.அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப்...
வர்த்தக ரகசியங்களை திருடியதாக அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் கைது
வாஷிங்டன்:அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக சட்டவிரோத உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், டெக்சாஸ்...























