அமெரிக்காவில் காப்பீடு மோசடி- 18 மாதம் சிறை

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மன்ஜித் சிங் (வயது 49) அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவரது மகள் ஹர்பனீத் சிங் (27) கனடாவின்...

லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து…

உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியாக கடலில் சட்டவிரோதமான...

பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் -பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருந்து வருகிறார். அவர் அதிபராக பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்த நிலையில் தனது மனைவியின் மீதான ஊழல் புகார்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்சியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நாட்டில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி...

கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்ட...

இங்கிலாந்தில் இந்திய இளவரசரின் மாளிகை ரூ.152 கோடிக்கு விற்பனை

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்த மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகனான துலீப் சிங், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் சீக்கிய பேரரசின் கடைசி...

சீனா புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை...

5-வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் மாஸ்க் அணிய வேண்டுமா?

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பரவி ஏறத்தாழ 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் உலக நாடுகள்...

அமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு விசா மோசடி – இந்தியர் கைது

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வசித்து வரும் ஆஷிஷ் சாஹ்னி என்ற இந்தியர், தனது நிறுவனத்தின் பேரில் எச்1பி விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த விசா விவரங்களை ஆய்வு செய்தபோது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்...

டிரம்ப் நிர்வாகத்தின் தடை- நீதிமன்றத்தில் வழக்கு தொடர டிக்டாக் முடிவு

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில்...