ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் – 100 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் பர்வான், வார்டக் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதிகாலை என்பதால் மக்கள் தங்கள் வீடுகளில்...

கொரோனா தடுப்பூசிகள் – அமெரிக்க விஞ்ஞானிகள் மதிப்பீடு

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்கு ஒரே நம்பகரமான தீர்வு, தடுப்பூசி மட்டும்தான் என்பதில் விஞ்ஞானிகளிடையே மாற்று கருத்து இல்லை. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றை அடித்து விரட்டுவதற்கு தடுப்பூசியை...

நீச்சல் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றிய 3 வயது சிறுவன்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடாபெருனா பகுதியில் வசித்து வரும் 3 வயது சிறுவன் ஆர்தர் டி ஒலிவியரா. சிறிய நீச்சல் குளம் ஒன்றில் பொம்மையை தூக்கி போட்டு அதனை...

கொரோனாவை தடுத்து நிறுத்த ஏற்ற முக கவசம் எது?

முக கவசம்- இன்றைய வாழ்வில் அத்தியாவசியமாகி விட்டது. உடைகள் மானம் காப்பதுபோல இந்த முக கவசமானது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஒரு தடுப்பூசி...

இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷியா

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.இந்த நிலையில், ரஷியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக அந்த நாட்டின்...

ஆப்ரிக்காவில் போலியோ வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோய் 1952 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த போலியோ வைரஸ் நோயால் இளம் வயதிலேயே முடக்குவாதம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ச்சி...

1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்கப்புதையலா?

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன.இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்கொண்டு அப்பகுதியில் புதைத்திருந்த படிமங்களை தோண்டி...

மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடக்கம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்டவை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சில் நல்ல பலன் கிடைப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனாகா கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும்...

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்

சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம்...

குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலின் போதே அமெரிக்க துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும்,...