எரிபொருள் தீர்ந்ததால் பூமிக்கு திரும்பி கடலில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள்

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது 2018ஆம் ஆண்டு விண்ணில்...

முகத்தை வைத்தே அரிய நோய்களை அடையாளம் காணும் மென்பொருள்

மனிதனின் முகத்தை வைத்து அரிய நோய்களை அடையாளம் கண்டுவிடலாம் என்பது தெரியவந்து இருக்கிறது.மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கர்டின் பல்கலைக்கழகமும் சிங்ஹெல்த் என்ற சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் ‘கிளினிஃபேஸ்’ என்ற முப்பரிமாண முகப்...

பங்ளாதேஷ் பிரதமர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை, இரப்பர் குண்டு, கல்வீச்சு

டாக்கா, ஜூலை 30: பங்ளாதேஷ் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை முக்கியமான சாலைகளை மறைத்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும்...

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – விமான நிலையம் மூடல்

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 522 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள்...

ஜப்பானில் மனைவி – காதலி வாடகைக்கு..!

பெற்றோரை தவிர, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்பது பழமொழி. ஆனால் உண்மை என்னவென்றால், ஜப்பானில், பணத்தால் பெற்றோரை கூட வாங்க முடியும். ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு...

தாய்லாந்தின் பிரபல சந்தையில் ஏற்பட்ட பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை

கோலாலம்பூர்: தாய்லாந்தின் சுங்கை கோலோக் மாவட்டம், நாராதிவாட், முண்டோக்கில் நேற்று நடந்த பட்டாசு வெடிப்பில் இதுவரை மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை என்பதை சோங்லாவில் உள்ள மலேசியாவின் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது....

எலான் மஸ்க் முன்னாள் மனைவிக்கு பிரபல நடிகரும் நிச்சயத்தார்த்தம்

எலான் மஸ்க் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரபரப்பு தான். என்ன செய்தாலும் பரபரப்புதான். கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலர்கள் (ரூ.3.59 லட்சம் கோடி) செலவழித்து டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கினார்....

மலேசியா- ஹாங்காங் இணைந்து ஜோகூரில் பொருளியல் நடுவம் (ECONOMIC HUB)அமைக்கத் திட்டம்

ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மலேசியாவும் ஹாங்காங்கும் இணைந்து பொருளியல் நடுவம் (ECONOMIC HUB) ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன. சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் இணைப்பு ரயில் பாதைக்கான திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும்...

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி...

பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது. தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப...

ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை...