இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்டா வகையால் பாதிப்பு அதிகம் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது.லண்டன்:இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  கடந்த வாரத்தில்...

ஒரு நல்ல பாய்பிரண்ட் வேண்டும்”.

மாமியாருக்காக மருமகள் விளம்பரம் "அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருமகள் தனது மாமியாருக்கு பாய்பிரெண்ட் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மருமகள் ஒருவர் 40 -...

பாகிஸ்தான் சென்றுள்ள சீன விசாரணைக் குழுவால் சர்ச்சை!

பாகிஸ்தானுக்கு பாஸ்  சீனா!இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கடந்த வாரம் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் இறந்தனர். இது பற்றி விசாரிக்க சீன...

இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்

 பாகிஸ்தான் வீரர்களுடன் பக்ரீத் :பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர். ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பக்ரீத் பண்டிகையான இன்று பாகிஸ்தான்...

எலிசபெத் ராணியின் அரண்மனை விருந்தை தவிர்த்தாரா பில் க்ளிண்டன்?

இந்திய உணவுதான் வேணும்...  ஆவணங்களில் சுவாரஸ்யம்..!முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் லண்டன் சென்றபோது, இரண்டாம் எலிசபெத் ராணியின் தேநீர் விருந்தினைத் தவிர்த்ததோடு மட்டுமில்லாமல் இந்தியர்களின் தேநீரைத் தேடி, ஆர்டர் செய்ததாகவும், ஒரு...

ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து

நியமனத்தில் முறைகேடு- அமைச்சர் நாசர்ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர்  பேட்டி அளித்தார்.ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக...

எங்கெங்கு பனிப்புயல் வீசும்?!

 பனிப்புயல் வர காரணம் என்ன?சில வேளைகளில் புயல்காற்று வீசுவது இயல்பு. வட தென் துருவங்களிலிருந்து வீசும் புயல்காற்றில் சிதறுண்ட பனிக்கட்டிகளும் கலந்து வரும். இதுவே பனிப்புயல் என்பது ஆகும். ஒரு பனிப்புயல் நிகழும்போது, ​​வெப்பநிலை...

பூமியை நோக்கி வரும் குறுங்கோள்..

ஒருவேளை மோதிட்டா !.. திசை திருப்ப சீனா யோசனை- சரியா வருமா!குறுங்கோள் ஒன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிசயங்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களும், நட்சத்திரங்களும்...

அசரவைக்கவும் சிறப்பம்சங்களுடன் உலகின் அதிவிரைவு ரயில்

 சீனாவில் அறிமுகம்..உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தலைநகர் பீஜிங் முதல் ஷாங்காய் வரையில் இயக்கப்படுகிறது. புக்ஸிங் என்ற இந்த ரயிலானது மணிக்கு 350...

விண்வெளியில் 11 நிமிடங்கள்

மிதந்த பெசோஸ் குழுமம்உலகின் பெரும் பணக்காரரான அமேசான் முன்னாள் சீஇஓ ஜெஃப் பெஸாஸ் குழுமம்  விண்வெளியில் 11 நிமிடங்கள் பயணித்தது. ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேருடன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது....