சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 14 பேர் உயிரிழப்பு
ரியாத், சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த 14 பேரும்...
ரோஹிங்யா தொண்டு நிறுவனங்களின் மன்னிப்புக்கு ‘மகர்’ அமைப்பு வரவேற்பு!
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் 40 ரோஹிங்யா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட மன்னிப்பு அறிக்கையானது அவர்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நேர்மறையான நடவடிக்கை என மலேசிய மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண அமைப்பான 'மகர்' (Mahar)...
67.6 லட்சம் பேரை பாதித்த நிலநடுக்க பேரழிவுக்கு மத்தியில் பிறந்த அதிசய குழந்தை …
காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளுக்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி...
ஆவண மோசடி, குடிநுழைவு முத்திரை கும்பலின் முக்கிய சூத்திரதாரியான வெளிநாட்டுப் பெண் கைது
கிள்ளான், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவண மோசடி மற்றும் குடிநுழைவு முத்திரை நடவடிக்கைகளில் ஈடுபட்டு லாபம் ஈட்டி வந்ததாக நம்பப்படும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் தந்திரம், நேற்று இங்கு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் செர்காப்'...
ரஷியா-உக்ரைன் தாக்குதலில் 3 பேர் பலி; 30 பேர் காயம்
கீவ் ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான்...
24 மணிநேரம்… நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசய குழந்தை; வைரலான வீடியோ
காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளேயான குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட...
ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் …
கீவ், ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,583வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 589 ஆக உயர்வு
கராகஸ், வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,980 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இரட்டை நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை...
முனீரை கொல்ல மொசாட் திட்டம்…? இஸ்ரேலை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் …
கராச்சி பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீரை அழிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் திட்டமிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...
மலேசிய டாக்சிகளுக்கான சிங்கப்பூர் நுழைவுக் கட்டணம் $15-ஆக உயர்வு: 2027 முதல் புதிய நடைமுறை!
சிங்கப்பூர்:
வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகளுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 15 சிங்கப்பூர் டாலர் (சுமார் 48 ரிங்கிட்) புதிய நுழைவுக் கட்டணமாக...























