Uighur: Barat laksanakan sekatan ke atas China

Beberapa negara Barat melaksanakan sekatan ke aras pegawai-pegawai kerana penyalahgunaan hak terhadap kumpulan minoriti Uighur yang kebanyakannya beragama Islam. China telah menahan komuniti Uighur di...

வட கொரியாவுடனான பிளவைத் தொடர்ந்து பாதுகாப்பை கடுமையாக்கும் போலீசார்

கோலாலம்பூர்: வட கொரியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையிலான இராஜதந்திர வீழ்ச்சியைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர்  வட கொரியா சம்பந்தப்பட்ட விஷயங்களில்...

பாகிஸ்தான், வங்கதேச பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது

- சவுதி அரேபியா நிபந்தனை! பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட ஒருசில நாடுகளின் பெண்களை சவுதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்ய கூடாது என சவுதி அரேபிய அரசு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் பரபரப்பை...

மாத்திரை மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.

-இனி 'ஊசி' தேவையில்லை- இந்திய நிறுவனம் அதிரடி டெல்லி:கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி இல்லாமல் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த புதிய ஆய்வுகளை பிரேமாஸ் பயோடெக் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது. கொரோனா வைரசின் கொடிய பிடியில் அனைத்து நாடுகளும்...

மிகப்பெரிய விண்கல் பூமியை கடக்கிறது!

-இன்றையை இரவு வானில் அதிசயம்! வானில் நடக்கும் மாற்றங்களை அவ்வபோது ஆராய்ந்து வரும் வானியல் நிபுணர்கள் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் . அந்த வகையில் 2001 FO32 என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு அருகே...

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம்

-  வெற்றிகரமாக தரையிறக்கியது நாசா அமெரிக்காவின் நாசா, சேவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபாட்டை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது.இந்த பெர்சவரன்ஸ் ரோபாட் ஜெசெரா என்று கூறப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு...

கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள்

- மோடிக்கு, பூடான் பிரதமர் நன்றிமுதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.புதுடெல்லி:சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின்...

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு

- போலீஸ் அதிகாரி உள்பட பலர் பலிஅமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வாஷிங்டன்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர்...

வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி நகரம்..

-18000 பேர் வெளியேற்றம்தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது.ஆற்றின் கரை   சிட்னி:ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ்...

பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவாரா?

-இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தல் களம்  -இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.ஜெருசலேம்:இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு....