கனடா நாட்டில் பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.ஒட்டாவா:கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது வீட்டு வளாகத்தில் கடந்த...

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் கொரோனா நிதி

 - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனா பரவல்...

இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி குற்றச்சாட்டு

- இளவரசர் வில்லியம் மறுப்புஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர்.லண்டன்:இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான...

இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து

- 27 பேர் பலிஇந்தோனேசியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு சுற்றுலா சென்றனர்.ஜகார்த்தா:இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில்  ஓர்...

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டம்

 -சீன நாடாளுமன்றம் ஒப்புதல்பிரம்மபுத்ரா நதியில் இந்த ஆண்டே அணை கட்டும் பணிகளை சீனா தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.பீஜிங்:பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நாடாளுமன்றம்...

திருமணம் செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் சேர முடியுமா?

பாகிஸ்தானிய இந்து பெண்கள் இருவர் இந்திய இளைஞர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்தின் இரண்டு வருடங்கள் பிரிந்து வாழ்ந்த பின்னர் ராஜஸ்தானுக்கு வந்து தங்கள் கணவர்களுடன் மீண்டும் இணையும்...

Presiden Honduras membantu seludup kokain ke Amerika

Presiden Honduras, Juan Orlando Hernandez, membantu menyeludup bertan-tan dadah jenis kokain ke Amerika Syarikat (AS), menurut seorang pendakwa raya AS kelmarin pada satu perbi-caraan...

Pertempuran meletus di Greece

Polis Greece berkata seorang anggotanya mengalami kecederaan serius di bahagian kepala ketika pertempuran meletus malam kelmarin dalam satu tunjuk perasaan melibatkan hampir  5,000 orang...

எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்துப் போராட்டம்

-வென்ற ஒன்பது வயது சிறுமி -நல்லேலி கோபோ லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு லத்தீன் சமூகம், ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக தங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதாகத் தொடங்கிய போராட்டத்தில், ஒரு இளம் பெண் ஒரு...

தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் செயல்முறை

- சீனா மூக்கை நுழைக்க வேண்டாம்: US எச்சரிக்கை" அடுத்தடுத்த தலாய் லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையில் சீன அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது" என்று பைடன் நிர்வாகம் கூறியுள்ளது."தலாய் லாமாவின் அடுத்தடுத்த செயல்பாட்டில் சீன...