ஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிப்பு – ஏஞ்சலா மெர்கல்

பெர்லின்-கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்...

நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காத சீனா – உலக சுகாதார நிறுவன தலைவர் கண்டனம்

ஜெனீவா-உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச...

Arab Saudi-Qatar mulai berbaik-baik

Arab Saudi akan membuka semula sempadan negaranya dengan Qatar termasuk ruang udaranya, kata pegawai-pegawai Amerika Syarikat (AS) dan Kuwait pada Isnin.Ia merupakan satu tindakan...

புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி பலன் அளிக்காமல் போகலாம்- விஞ்ஞானிகள் தகவல்

லண்டன்-இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கு...

நார்வே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

ஒஸ்லோ-ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நாடு நார்வே. இந்நாட்டில் பனிப்பொழிவு மிகவும் அதிக அளவில் இருக்கும்.இதற்கிடையில், நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும்...

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் கொலை- ஆண் நண்பர் கைது

துபாய்:துபாயில் அல் பர்சா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார். இந்தநிலையில், சம்பவத்தினத்தில் குளியலறைக்கு சென்ற இளம்பெண் அசைவின்றி கிடப்பதாக...

ர‌ஷியாவுடனான இந்தியாவின் ‘எஸ்400’ ஒப்பந்தம் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் – அமெரிக்க நாடாளுமன்றம் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்-தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ர‌ஷியாவின் ‘எஸ்400’ ஏவுகணை தடுப்பு அமைப்பு.இந்தியா கடந்த 2018- ஆம் ஆண்டு...

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கான காரணங்கள் என்ன? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

புதுடெல்லி-உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று இன்னும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் கொரோனாவின் முன் மண்டியிட் டுக் கிடக்கின்றன.அதே நேரம்...

சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் மோதல்- கோடீஸ்வரர் ஜாக் மா மாயம்!

புதுடெல்லி:சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா. சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான...

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது – லண்டன் கோர்ட்டு அதிரடி...

லண்டன்:ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே (49) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். இவர், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பிற நாடுகளை...