மியான்மரில் அசாதாரண நிலை

-இலங்கையர்கள் குழுவொன்று விடுத்துள்ள அவசர கோரிக்கைமியான்மரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் 33 இலங்கையர்கள் தம்மை மீளவும் இலங்கைக்கு அழைக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 206 இலங்கையர்கள் தற்போது மியான்மரில்...

 ஒரு போலிஸ் உத்தியோகஸ்தரின் மனிதநேயச் செயல்

- குவியும் பாராட்டுக்கள்!வாசலை விட எல்லாப் பக்கங்களும் மூடப்பட்டு, காற்று போகாமல் அடைக்கப்பட்டது தான் இலங்கை காவல் நிலையத்தில் உள்ள சிறை. அந்தச் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு தன்னுடைய மின் விசிறியை திரும்பி, அவர்களும் தம்மைப்...

கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காண புதிய முறை

கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காண கூடிய இரத்த பரிசோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பேராசிரியர் நீலிகா மலவிகே உட்பட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கோவிட் வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை சோதிக்கும்...

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு

- வெளியுறவு மந்திரி பேச்சுஅமீரகத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் கூறினார்.அபுதாபி:‘ஹோப்...

போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு

- மியான்மரில் இதுவரை 510 பேர்        சுட்டுக்கொலைமியான்மரில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.யான்கூன்:மியான்மரில் கடந்த மாதம் 1-ஆம் தேதி ராணுவம்...

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

45 ஆக உயர்வு - தான்சானியாதான்சானியா அதிபருக்கு இறுதிச் சடங்கு செலுத்துவற்காக பொதுமக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.தான்சானியா நாட்டின் அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. 61 வயதான அவர்...

அமெரிக்காவில் ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

- ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே...

மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

-ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ஹாங்காங்:சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு...

சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை

 - கப்பல் போக்குவரத்து தொடங்கியதுசூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மிதக்கத் தொடங்கியதால் அங்கு முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.கெய்ரோ:ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சரக்கு...

Hantu bertanduk di tepi katil cucu

Seorang wanita meneliti rakaman kamera yang dipasangnya di tepi katil, menerima kejutan selepas melihat kelibat sesuatu berdiri selang beberapa inci daripada cucunya itu. Tory McKenzie,...