இன்னும் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டாலும் பொங்கி எழுவோம்’

-மியன்மார் ராணுவத்திற்கு எச்சரிக்கை  ஷான் மாநில மீட்பு போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க் மியன்மார் ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க...

239 பேருடன் மாயமான மலேசியா விமானம்

சுட்டு வீழ்த்தியது இந்த நாடா? வெளியான அதிர்ச்சி தகவல்239 பேருடன் மலேசியா விமானம் MH370 மாயமானதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக ஹாங்காங்கைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளரான Florence de Changy தனது புத்தகத்தில்...

முன்னாள் காதலி விவகாரம்

- சட்ட சிக்கலில் பிரதமர் போரிஸ்முன்னாள் காதலி விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிரேட்டர் லண்டன் ஆணையத்தின் முன் சாட்சியாக ஆஜராக சட்ட சம்மனை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்...

8000 பள்ளி மாணவிகளிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகப் புகார்கள்

பிரித்தானியாவை உலுக்கக்காத்திருக்கும்  பிரச்சினை...பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் ஒன்று பிரித்தானியாவை உலுக்கத் தயாராகிறது. ஆசிய அமெரிக்கரான  சோமா சாரா (22), பிரித்தானிய பள்ளிகளில் படித்தவர். இவர் பாதி...

ஜெர்மானிய மாநிலங்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை

-பயங்கரமான விளைவு காத்திருக்கிறது'ஜெர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்றாவது அலையால் ஐரோப்பா முழுவதும் தொற்று நோய் அதிகரிக்கும்...

நீடித்த சமிக்ஞை கோளாறு

காலையில் 5 மணி நேரம் நீடித்ததுசிங்கப்பூர்-  வடக்கு-தெற்கு ரயில் வழித்­த­டத்­தில் ஏற்­பட்ட சமிக்ஞை கோளாறு நேற்றுக் காலை நேரத்­தில் ஏறத்­தாழ 5 மணி நேரம் நீடித்தது.ராஃபிள்ஸ் பிளேஸ் நிலை­யத்­திற்­கும் பீஷான் நிலை­யத்­திற்­கும் செல்ல...

மாணவர்களை தயார்ப்படுத்த கல்வி முக்கியம்

புதிய உலகிற்கான தூர நோக்குசிங்­கப்­பூர்- எந்த மாதி­ரி­யான சமு­தா­ய­மாக உருவாக வேண்­டும் என நாம் விரும்­பு­கி­றோம், நமக்கு உண்­மை­யில் எவை முக்­கி­ய­மா­னவை என்பது குறித்து நாம் ஆழ­மா­கச் சிந்­தித்­துப் பார்க்க நெருக்­க­டி­நிலை தூண்­டி­யுள்­ள­தாக...

Kronologi Terusan Suez Macet: Kapal Raksasa Tersangkut, Harga Minyak Dunia Naik

Sebuah kapal kontainer raksasa yang panjangnya hampir menyamai tinggi Empire State Building di New York, tersangkut di Terusan Suez, Mesir, saat badai pasir melanda...

மீண்டும் சூயஸில் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

 -கச்சா எண்ணெய் விலை குறையலாம் கெய்ரோசூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன் என்னும் சரக்கு கப்பல்...

பாடசாலை மாணவர்கள் அனைவரும்

 - முகக்கவசம் அணிய உத்தரவு கனடா: முகக்கவசம் அணிய உத்தரவு...சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மழலையர் பாடசாலை மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,...