கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும் போது
-முறையாக அறிவிக்காவிடில் அபராதம்
கனடா:எல்லை சேவைகள் முகமை அறிவிப்பு...கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகமை அறிவித்துள்ளது.இதை அறிவிக்காவிட்டால் அல்லது அறிவிப்பில் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால்,...
வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது
- உலக சுகாதார நிறுவனம் அறிக்கைசீனாவில் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.பீஜிங்:வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக...
போலீஸ்காரரை நோக்கி இருமினார்
-சிங்கப்பூரில் இந்தியருக்குச் சிறைசிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வசித்து வரும்...
மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு –
-ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்மியான்மரில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில்...
100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்
-பாகிஸ்தானில் சூறையாடல்பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கடந்த ஒரு மாதமாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள்...
பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி ராஜினாமா !
-காரணம் -தடுப்பூசி தட்டுப்பாடுஉலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா அதிகம்...
90 சதவீத பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள்
அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் - ஜோ பைடன்அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல்...
நாய்கள், குதிரைகளுக்கும் ஓய்வூதியம்
-கொடுக்கும் நாடு எது தெரியுமா?போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு...
பனி சறுக்கை பார்க்கணும்.. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகள்
நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்.!!
அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று...
Perancis: Amaran kes ICU makin meningkat
Jumlah pesakit COVID-19 di unit rawatan rapi Perancis meningkat mendadak, sekali gus menjadikannya rekod tertinggi tahun ini.Para doktor memberi amaran bahawa gelombang jangkitan ketiga...























