பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்!

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம்...

நமது சமுதாயப் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் – கிருஷ்ணசாமி

நமது சமுதாயப் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை...

வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

     நாளை முதல்  ரூ.10,000 அபராதம்! கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. நாளை தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த...

திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து விமான நிலையத்துக்கு ரூ.70 கட்டணம்

திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் செல்ல ரூ.70 கட்டணத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.மெட்ரோ ரெயில்சென்னை:சென்னையில் முதலாவது வழித்தடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ...

புல்வாமா தாக்குதல் – பலியான வீரர்களின் தியாகம் மேன்மையானது

இந்தியா எப்போதும் மறக்காது  -அமித்ஷா புகழஞ்சலிபுல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி, அத்தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது என்று அமித்ஷா கூறியுள்ளார். நினைவுச்சின்னத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து –

பலி எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்புசாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.சேதமான பட்டாசு ஆலைசாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில்...

படைகளை திரும்பப்பெறுவது, சீனாவிடம் சரண் அடைவதற்கு சமம்

முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணிகிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது, சீனாவிடம் சரண் அடைவதற்கு சமம் என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி கூறினார்.ஏ.கே. அந்தோணிபுதுடெல்லி:கிழக்கு லடாக்கில் அசல்...

ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ திறப்பு –

 மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் மனிதநேயம்ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ ஒன்றை திறந்து சிகிச்சை அளித்து வருகிறார்.கோப்புப்படம்புவனேஸ்வர்:ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 330 கி.மீ.க்கு தொலைவில் உள்ளது...

உலக அளவில் கொரோனா மீட்பில் இந்தியா முதல் இடம்

மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.கோப்புப்படம்புதுடெல்லி:கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா...

மூத்த குடிமக்களுக்கு இலவச பாஸ்

மாநகர பஸ்களில்   திட்டம் மீண்டும் தொடக்கம்-வருகிற 1-ஆம் தேதியில் இருந்து சென்னை மாநகர பஸ்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.)...