இந்திய வரைபட தகவல்களை தாராளமயமாக்க அரசு திட்டம்:

எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைத் திறக்கும் என பிரதமர் ட்வீட் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயற்கை ஆதாரங்கள், கனிம வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த புள்ளிவிவரங்களும் தகவல்களும் மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. இந்தியா டிஜிட்டல்...

தமிழகத்தின் புதிய தொழில் கொள்கைகள் இன்று வெளியீடு

ரூ.28 ஆயிரம் கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்கள்-  தமிழகத்தின் புதிய தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கொள்கை களை முதல்வர் பழனிசாமி இன்று வெளி யிடுகிறார். அப்போது, ரூ.28...

கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும்

 ஐ.ஐ.டி.யின் ஆய்வில் கண்டுபிடிப்புபேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக், ஸ்டீல் மேற்பரப்பில் 7 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டு உள்ளது.புதுடெல்லி:உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள்...

அஜ்மீர் தர்கா 809 ஆம் ஆண்டு உருஸ் விழா

சால்வை சமர்ப்பித்த பிரதமர் மோடிஅஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்கா உருஸ் திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சால்வை சமர்ப்பித்தார்.புதுடெல்லி:இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம்...

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை

  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுநாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுபுதுடெல்லி:சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி...

குஜராத்தில் 17 ஆயிரம் கோழிகளை கொல்ல நடவடிக்கை

பறவை காய்ச்சல் எதிரொலி !குஜராத்தில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் உள்ள சுமார் 17 ஆயிரம் கோழி, வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.ஆமதாபாத்:நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக...

குடியரசு தினவிழாவில் சிறந்த அணிவகுப்பு :

ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை குடியரசு தினவிழாவில் சிறந்த அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை வழங்கி பாராட்டினார்.புதுடெல்லி:குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பை மேற்கொள்ளும் படைப்பிரிவுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது....

காற்றாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பள்ளம் தோண்டி குடியேற போவதாக அறிவிப்புஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.ஓட்டப்பிடாரம்:  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது பாறைக்குட்டம் கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

யானை மீது அமர்ந்து திருமணம் செய்த 59 காதல் ஜோடிகள்

காதலர் தின ஸ்பெஷல் புதுடெல்லி: காதலில் பலவகை உண்டு. யானைக் காதல் பற்றித் தெரியுமா? இதோ! யானையில் அமர்ந்து காதலை திருமண பந்தத்திற்கு மாற்றிய 59  காதல் ஜோடிகள்.மாத்தி யோசி என்பது இன்றைய தலைமுறையினரின்...

விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு

டெல்லியின் எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து மகாத்மா காந்தியின் பேத்தி ஆதரவு தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு...