திண்டுக்கல் ஐ .லியோனிக்கு முக்கிய பதவி

தமிழக முதல்வர் உத்தரவு!தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் , கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனியை நியமனம் செய்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு பாடநூல்‌, கல்விமியல்‌...

கவலைக்குரியதாக வரையறுக்கப்பட்ட கொரோனா மாறுபாடுகள்

 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.புதுடெல்லி:சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,...

மத நல்லிணக்கத்துக்கு இந்தியா

 பிற நாடுகளும் பின்பற்றவேண்டும்! - தலாய்லாமா நெகிழ்ச்சிமத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று தலாய்லாமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.ஐதராபாத்:திபெத் புத்த மத தலைவரான தலாய்லாமா, இந்தியாவில் தர்மசாலாவில் வசித்து வருகிறார்....

ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்த நிகழ்ச்சி

 யூடியூப் சேனல் வழி கிராமிய சமையல்இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்குத் தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில்...

மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகார் விளைவு !நடிகை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். நடிகையை ஏமாற்றிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு...

உயிருக்குப் போராடும் சரண்யா சசி!

இது - சினிமா அல்ல!பச்சை என்கிற காத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா சசி. பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த...

தங்கமங்கை தனலட்சுமியின் சாதனை பயணம்

திருச்சி டூ டோக்கியோ-  சாத்தியமானது இப்படித்தான்!பாட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் தேர்வாகி, ஒலிம்பிக் போட்டிக்கான தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தேர்வாகியுள்ளார் திருச்சியை சேர்ந்த தங்க மங்கை தனலட்சுமி.பஞ்சாப் மாநிலம்...

யூடியூபர் மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

முகத்தை காட்டாமல் தனது ஆபாச சேனலில் பேசிவந்தவர் மதன். இவர் தற்போது குடும்பத்துடன் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முனனர், மதனின் மனைவி கைதான நிலையில் மதன்குமார் மாணிக்கத்தின் உல்லாச வாழ்க்கை அம்பலமானது. கோடியில் புரண்ட...

மயானத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மருத்துவமனையில் மரணம்

கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய இருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்ததால் மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் இருப்பதை அறியாமல் மருத்துவர்களின் இறந்துவிட்டதாக...

மணிகண்டனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

மதுரை அண்ணா நகர் பங்களாவிலும்  விசாரித்தனர்மதுரை : நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை தனிப்படை போலீசார் நேற்று காலை மதுரை அழைத்து...