கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...
உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...
பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்
மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...
பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் டத்தோ வேலு வழங்கினார்
நாட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பொது இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை - ஙே்வைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நீலாய் வட்டாரத்தில் அமைந்துள்ள பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா....
டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய சத்திய சாய் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலவசமாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் சுமார் 200 பேர் கலந்து பயன் பெற்றனர்.சிப்பாங் மாவட்ட சுகாதார...
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை...
பரபரப்பான இறுதியாட்டத்தில் பேராவை 1-0இல் வீழ்த்தி மலேசிய எப்.ஏ. கிண்ணத்தை வென்ற கெடாவுக்கு...
புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கெடா குழு 1-0 என்ற கோல்கணக்கில் பேராவை வீழ்த்தி எப்.ஏ. கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த...
ஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் அறிவிப்பு
ஜோகூர்பாரு, ஜூலை 29-பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான முதல் நிலை கபடிப் பயிற்றுநர் பயிலரங்கு ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர்பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விமரிங்யைாக நடைபெற்றதுஜோகூர் மாநில ஆட்சிக்குழு...
எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில கபடி போட்டி கைருடின், கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்
ஙெ்ர்டாங், ஜூலை 29-சீபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மாவட்ட கபடி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் ஙெ்ர்டாங் எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சீங்கை...
பிலைப்பைன்ஸ் சீ போட்டிக்கு மிகப்பெரிய குழுவை மலேசியா அனுப்புகிறது
நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிங்ம்பர் 11ஆம் தேதிவரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் 22ஆவது சீ விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.2017இல் மலேசியாவில் 21ஆவது சீ போட்டி நடந்தது. போட்டியை ஏற்று நடத்திய மலேசியா 145...
சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணப் போட்டி ஓவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும் – மனோ...
சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணக் கால்பந்துப் போட்டி இனி ஓவ்வோர் ஆண்டும் மிகச்சிறப்பாக நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளரும் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவை உதவித் தலைவருமான மனோ பரமசிவம் தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ஜோகூர் சீக்மாவில் 30 விளையாட்டுப் போட்டிகள் கூடுதல் போட்டிகள் பரிசீலிக்கப்படலாம் அமைச்ங்ர் ங்டை் ங்ாடிக்...
அடுத்தாண்டு ஜோகூர் மாநிலத்தில் சீக்மா விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. கடந்தாண்டு இப்போட்டியை பேரா ஏற்று நடத்தியது.ஜோகூர் சீக்மா போட்டியில் 30 வகையான விளையாட்டுகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளன. இன்னும் கூடுதல்...
மீண்டும் வருவேன் என்ற நம்பக்கை உள்ளது சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்...
2016இல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் சிங்கப்பூரைச் ஙே்ர்ந்தஜோங்ப் ஸ்கூலிங் 50.39 விநாடிகளில் நீந்தி தங்கம் வென்று ங்ாதனை படைத்தார்.ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் நடந்த போட்டிகளில் ஜோங்ப்...
2 ஆண்டு, 9 அணிகள், 27 தொடர், 72 போட்டி ஆகஸ்ட் 1இல்...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டும் பங்கேற்கிறது....
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும்...
நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது –...
நெல்லை முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள்...
பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட...
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா மாயம்
கேஃப் காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காஃபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்...
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை...
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக...
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:
40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள்கோலாலம்பூர்,நாட்டில் சரித்திரம் பெற்ற வர்த்தகச் சங்கங்களில் ஒன்றாக விளங்கும் கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 7.9.2019ஆம் தேதி பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு...


