ஜொகூரில் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்

இவ்வாண்டின் ஐந்து மாதங்களில், ஜொகூரில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களை மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் தெரிவித்தார்.இன்று வெளியிடப்பட்ட ஓர்...

காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு மானியமாக வெ.3 லட்சம்

காஜாங்காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் அனைத்துலக ரீதியில் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.பள்ளியின் நூலகம், சுகாதார அறை திறப்பு, மாணவர்கள் உட்பட...

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிபள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக்...

ஸாக்கிர் விவகாரம் : மகாதீரின் முடிவை ஆதரிக்கிறேன் அன்வார்

பெட்டாலிங் ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது எனும் துன் மகாதீரின் முடிவை தாம் ஆதரிப்பதாக பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.பக்காத்தான் உறுப்புக் கட்சித் தலைவர்களே ஸாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென நெருக்குதல்...

பக்காத்தான் சுயமாகவே அழியும் ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்உள்கட்சி மற்றும் உறுப்புக் கட்சிகளிடையே எழுந்துள்ள பதவிப் போட்டியானது பக்காத்தான் கூட்டணியை சிதற வைத்து அதனை முடிவுக்குக் கொண்டு வரும் என அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.மஇகாவின் 73ஆம் ஆண்டு...

சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன்

கோம்பாக்நாட்டின் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லையென்றும் அனைவரும் அதனை மதிக்க வேண்டுமென உள்துறை அமைச்சார் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.அதில் ஸாக்கிரும் அடங்குவார் என்றும் அவரின் மீதான விசாரணை இன்னும் தொடர்வதாகவும்...

ஸாக்கிர் நாய்க் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை மொஹிடின்

கோம்பாக்நாட்டில் யாரும் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் மொஹிடின் யாசின் கூறியுள்ளார். இதில் ஸாக்கிர் நாய்க்கும் அடங்குவார் என அவர் மேலும் கூறினார். இஸ்லாமியர்களால் அதிகம் போற்றப்படும்...

பிள்ளைகளை கல்விப் பயில அனுப்பமாட்டோம் ஆணவத்தனமான முட்டாள்தனம்

காட் ஜாவி ஓவிய எழுத்துக் கல்வியை அறிமுகப்படுத்தினால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறும் ஒரு குழுவினரின் செயல் ஆணவத்தனமான முட்டாள்தனம் என விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சாடியுள்ளார்.தேர்வுகளில்...

13 வயது மாணவர் தற்கொலை?

சுங்கை பட்டாணிவீட்டுப் பாடங்களைச் செய்ய வேண்டிய நெருக்குதல், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 13 வயது மாணவன் தூக்குப் போட்டு தற்கொலைச் சம்பவம் குறித்து பேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், இது...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி துணை முதல்வர், அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லை

தஞ்சைதுணை முதல்வர், சக அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லையென பாலகிருஷ்ணன் கூறினார்.தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெளிநாட்டுக்கு முதல்வர் செல்லும்போது அவரது பணிகளை...