Tag: #malaysia
மதானி ஆண்டு விழா: இலவச பல் பரிசோதனைகளை வழங்கும் சுகாதார அமைச்சகம்
கோலாலம்பூர்:
புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் மதானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியுடன் இணைந்து, ஸ்கேலிங் மற்றும் பல் நிரப்புதல் உள்ளிட்ட பல் பரிசோத னைகளை சுகாதார அமைச்சகம் இலவசமாக வழங்குகிறது.
நடமாடும் பல்...
பினாங்கு விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்
கோலாலம்பூர்:
பினாங்கு விமான நிலையத்தின் குடிநுழைவு முகப்புகளில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பயணிகள் சிலர் விரக்தியடைந்தனர்.
இதனால் அவர்கள் பினாங்குத் தீவில் செலவிடுவதற்கான நேரம் குறைந்துவிடும் என்று...
திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் வாரிய இயக்குநர்களாக டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் –...
Pபுத்ரா ஜெயா:
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (PTPK) புதிய வாரிய இயக்குநர்களாக காஜாங் நியூ எரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Mo Shun zong மற்றும் பைனரி...
இன்று தென் தாய்லாந்துக்கு பயணமாகினார் பிரதமர்
சாடாவ்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தென் தாய்லாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள புக்கிட் காயு...
அமெரிக்காவிலிருந்து மட்டும் RM63.02 பில்லியன் முதலீடு -பிரதமர்
அமெரிக்காவில் முதலீட்டு முன்மொழிவுகளுக்காக மலேசியா RM63.02 பில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தொகையில், 8.33 பில்லியன்...
அனைவருக்கும் சமச்சீரான கல்வி.
பி.ஆர். ராஜன்
மலேசியாவில் வாழ்க்கையில் அனைத்துத் தரப்பினரையும் சேர்ந்த பிள்ளைகளுக்கு சமச்சீரான கல்வி வாய்ப்புகளை வழங்கும் கடப்பாட்டில் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வங்தி படைத்தோர் - வங்தி இல்லாதோர் என்ற...
2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக கோபுரம் ஏறும் போட்டி
தியாகு, ரீத்தனா
கோலாலம்பூர்:
மெனாரா கோலாலம்பூர் (கேஎல் டவர்) 27ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க மாக 2023 துருக்கி ஏர்லைன்ஸ் கேஎல் டவர் அனைத்துலக...
பாலஸ்தீன நிவாரணத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்க மலேசியா இலக்கு – ஜாஹிட்
புத்ராஜெயா:
பாலஸ்தீன மக்களின் துன்பத்தைப் போக்க மலேசியா RM100 மில்லியன் நன்கொடை அளிக்க இலக்கு கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இதன் தொடக்கமாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
அரசியலில் புதிய முகங்கள்!!
(EXCLUSIVE ARTICLE BY CHIEF EDITOR MR M.S. MARYANANDY)
நாட்டில் நடைபெற்ற 14, 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் முகம் தோன்றியிருப்பதாகப் பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர்.
மலேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு...
மலேசியாவில் இனப் பாகுபாடு: இந்துக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
‘State of Discrimination Survey 2023' இன் வாக்கெடுப்பின் அடிப்படையில், மலேசியாவில் மிக உயர்ந்த அளவிலான மக்கள் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் மதம், பொருளாதார நிலை அல்லது பாலினம் போன்ற...



























