Home Tags #NADMA

Tag: #NADMA

ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 1,197 பேராக சற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்: இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 குடும்பங்களை சேர்ந்த 1,197 பேராக சற்று அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 301...

ஜோகூரில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,153 பேராக குறைந்தது

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை...

அதிகாலை 4 மணி நிலவரப்படி ஜோகூரில் 1,481 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 1,024 பேராக இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு...

நண்பகல் நிலவரப்படி மூன்று மாநிலங்களிலுள்ள 13 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,122 பேர்...

கோலாலம்பூர்: இன்று காலை நாட்டின் மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,483 பேரில் இருந்து த்ற்போது 1,122 பேராக குறைந்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) வெளியிட்டுள்ள சமீபத்திய...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைந்துள்ளது – நட்மா

கோலாலம்பூர்: நேற்றிரவு (டிசம்பர் 30) நிலவரப்படி நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, அதனடிப்படையில் 10,000 பேர் அங்குள்ள 39 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று மாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS