Home Tags Police

Tag: Police

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : ஆசிரியர் கைது

தாவாவ்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 36 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 9.58 மணியளவில் தாவாவ் மாவட்ட போலீஸ்...

முதலீட்டு மோசடி: பேராக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

கோலாலம்பூர்: கடந்த அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பேராக்கில் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். 28 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்கள்...

காதலர்களை தாக்கிய காணொளி தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன்: ஒரு ஜோடியை ஒரு நபர் தாக்குவது தொடர்பில் வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, போலீசார் இரு உள்ளூர்க்காரர்களை கைது செய்து,நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். Nan Manjoi8715 என்ற X பயனர்பதிவேற்றிய 14 வினாடி வீடியோ ,...

மலேசியாவை பாதுகாப்போம் பேரணி ; பெரிக்காத்தான் இளைஞர் பிரிவு தலைவர் மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா: கடந்த செப்.16-ம் தேதி நடந்த "மலேசியாவை பாதுகாப்போம்" பேரணி குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய பெரிகாத்தான் நேஷனல் இளைஞரணி தலைவர் அஹ்மட் ஃபாட்லி ஷாரி மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளார். "இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர்...

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆடவர் கைது

குளுவாங்: தாமான் டெலிமாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு...

அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் வைத்திருந்த வெளிநாட்டவர் கைது

ஜோகூர்: அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், 35 வயது சந்தேக நபரின்...

‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணி தொடர்பாக 25 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் – போலீஸ்

கோலாலம்பூர்: ‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணியில் தொடர்புடைய 25 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்த்துள்ளனர். "தற்போதைக்கு, 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்,...

MOST POPULAR

HOT NEWS