Tag: Wee Ka Siong
மீண்டும் பள்ளிக்குப் போகலாம், நம்மை நாம் அங்கு தேடலாம்
பள்ளிகளோடு ஐக்கியமானவர்கள் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள். அவர்களின் பொறுப்பு மிகப்பெரியது என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள முயற்சிப்பதும் இல்லை.பேருந்து ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளின் முதல் காவலர் என்ற மதிப்புக்குரியவர் என்பதால், ஓர் ஆசிரியருக்கு உள்ள...