ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா சிவப்பு வளையத்திற்குள் ஜெரண்டூட்

கோப்பு படம்

ஜெரண்டூட், ஏப்.4-

ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தின் ஜெரண்டூட் பட்டணம் சிவப்பு வளைய கண்காணிப்புக்குப் போகும் அபாயத்தில் உள்ளது.

மெந்தகாப்-ஜெரண்டூட், பெந்தா-ஜெரண்டூட், தாமான் நெகாரா-ஜெரண்டூட் சாலைகள் எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிம்பாங் ரெங்கம் நகரைப் போல இங்கும் முழு ஊரடங்கு எந்த நேரத்திலும் அமல்படுத்தப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here