கோவிட் 19- இன்று 103 பேர் பாதிப்பு

3D illustration

கோவிட் 19 நோய் தொற்றுக்கு இன்று 103 பேர் இலக்காகியுள்ளனர்.

இதில் 7 நோய் தொற்று வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்டதாகும்.

மேலும் 84 பாதிப்பு அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்டதாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் கூறினார்.

மொத்தம் 1,382 பேர் தற்போது சிகிச்சை பெற்றும் வரும் வேளையில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவைப்படுகின்றன.

இதனிடையே இன்று மொத்தம் 66 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,235 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here