தெய்வ உருவங்களும் சனாதன தர்ம அர்த்தங்களும் :

* விநாயகர் – அழகு என்பது நம்முடைய மனதை பொருத்தது. அது பார்வையிலோ அல்லது பார்க்கும் பொருளிலோ கிடையாது.

* துர்கா தேவி – துர்கா தேவியின் உருவம் பயமின்றி வாழ வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. அது மட்டுமல்ல, தேவை ஏற்படும் போது நம்முடைய உரிமைகளுக்காக போராடவும் வேண்டும் என்பதை காட்டுகிறது.

* சிவ பெருமான் – கட்டுப்படுத்தப்படாத மனம் வாழ்க்கையை பேரழிவில் கொண்டு போய் சேர்த்து விடும்.

* ராமர் – மன்னிக்கும் மனம் வேண்டும். நீதியின் பாதையில் எப்போதும் வழி தவறாமல் நடக்க வேண்டும்.

* கிருஷ்ணர் – உன்னுடைய கடமை எதுவோ அதை செய். ஆனால் அதற்காக பலன் எதுவும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்காதே.

* அனுமன் – ஞானத்தையும், புத்தி கூர்மையையும், சொற்களை திறமையுடன் கையாள வேண்டும் என்பதை அனுமனிடம் இருந்து கற்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here