அந்தமானில் என் காதலி

அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும் பெயர் போனது மட்டுமல்ல …

அழகே பொறாமைபடும் பேரழகி என் மனம் என்னும் சிறைக்குள் வாழும் என்னவள் வசிக்கும் தீவு…

தரை மீது நடந்து வரும் மீனே உன் மனச்சிறையில் எப்போது தரப்போகின்றாய் ஐாமீனே ….

பூவை வடிவெடுத்த அவாரமே நீ பூமியில் டயானாவின் வடி ஒத்த அவதாரமே …

ஆங்கிலம் படிக்கத் தெரிந்த என் சொந்தமான் ஆங்கிலேயன் ஆட்சி செய்த அந்தமான் நீ அழுகாத ஆப்பிரிக்கா பழம் மிக அழகான அந்தமான் பவழம் …

நீ மண்ணில் பிறந்த ஆகாயம் உன் கண்ணால் செய்தாய் என் மனைதை காயம் …
கொஞ்சம் கொஞ்சமாய் எனை மனிதனாய் மாற்றினாய்…

கொஞ்சக் கூட வேண்டாம் ஏனடி என்னை ஏமாற்றினாய்…

என்றும் நினைவுகளுடன் வாழும்

#ஆதித்தமிழன் அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here