பாகோவில் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு.

மூவார்,ஜன.15-

பாகோ சமுக நல ‌விளையாட்டு மன்றம் , தாமான் பாகோ ஜாயா இயக்கமும் இனணந்து பாகோ வட்டாரத்தில் உள்ள  ஆரம்பபள்ளி, இடைநிலைப் பள்ளியில் பயிலும்    50 இந்திய மாணவர்களுக்கு பள்ளிs சீருடைகள் , காலணிகளை வழங்கினர்.

இச்சிறு உதவிகள் முலம் பெற்றோர்கள் தங்கள் பள்ளிச்
செலவுகளைச் சாமாளிப்பதற்கு உதவியாக  இருக்கும் அவர்கள் கூறினர்.

இந்நிகழ்வுக்கு ஜோகூர் மாநில  ஸ்ரீ முருகன் இயக்கத்தின் தலைவர் பெ.சுப்பரமணியம்  ‘தமிழ் பள்ளியை காப்போம் ‘என்ற தலைப்பில் வருகை தந்த பெற்றோர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.   உலகளாவிய தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக பாகோ இந்து சங்கத்தின் ஆலோசகர் திரு.ம.கைலாசம் சிறப்பு வருகை தந்து
மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளை எடுத்து வழங்கினார்.

கிருஷ்ணன் இராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here