இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் 3 ஆவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.