இன்று17,045 பேருக்கு தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 17,045 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், இப்போது மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,013,438 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான 8,500 தொற்று என பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here