இன்று 17,105 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில்  17,105 கோவிட் -19  தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நாட்டில் இன்றுவரை 1,163,291 கோவிட் -19 தொற்றுகள் உள்ளன.

சிலாங்கூர் 5,836 புதிய நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கை என  கொண்ட மாநிலமாக உள்ளது. மற்ற நான்கு மாநிலங்களில் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன – கோலாலம்பூர் 2,309, ஜோகூர் 1,275 கெடாவு 1,036 மற்றும் சபா 1,010.

பிற மாநிலங்களில் உள்ள வழக்குகள் பின்வருமாறு: பேராக் (967), கிளந்தான் (915), நெகிரி செம்பிலான் (816), பினாங்கு (798), பஹாங் (628), மலாக்கா (508), சரவாக் (494), தெரெங்கானு (429), புத்ராஜெயா (72), பெர்லிஸ் (ஏழு) மற்றும் லாபுவான் (ஐந்து).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here