இன்று 7,373 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10) 7,373 புதிய கோவிட் -19  தொற்றுகளை அறிவித்தது. சுகாதார தலைமை  இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவீட் செய்தார். இது நாட்டில் ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளை 2,339,594 ஆக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், மாநில வாரியான புதிய வழக்குகளின் எண்ணிக்கையை அவர் பட்டியலிடவில்லை. தரவுகளை சுகாதார அமைச்சகம் அதன் கோவிட்நவ் போர்ட்டலில் பகிரும் என்று கூறினார். இந்த செய்தியை எழுதும் நேரத்தில், விவரங்கள் இன்னும் போர்ட்டலில் கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here