சுங்கைபூலோ அம்னோவிற்கு கைமாறுகிறது- கைரி அங்கு போட்டியிடுவார்

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி அம்னோவுக்கு கைமாறுகிறது. கைரி ஜமாலுடின் அங்கு போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ம.இ.கா.வுக்கு மாற்று தொகுதியாக பூச்சோங் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவ்தார் சிங் அங்கு போட்டியிடலாம் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here