மோசமான சுகாதார நடைமுறை; 16 உணவகங்களை மூட உத்தரவு- மலாக்கா முதல்வர்

மலாக்கா:

குறைந்தபட்ச சுகாதார நடவடிக்கை மற்றும் தூய்மைத் தரத்தை கடைபிடிக்காததற்காக, மாநிலத்தில் பதினாறு உணவகங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று மலாக்கா முதல்வர் கூறினார்.

உணவுச் ka iசட்டம் 1983 மற்றும் அதே ஒழுங்குமுறையின் கீழ் உணவகங்கள் மற்றும் கடைகளை நடத்துபவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here