டெல்லியில் உறுதியாக நிற்கும் விவசாயிகள்.. போராட்டம் தொடரும்!

-வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை.. டெல்லி:எத்தனை நாட்கள் ஆனாலும் பிரச்சனையில்லை.. வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை கண்டிப்பாக எங்கள் போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3...

பாக். பிரதமர் இம்ரானுக்கு.. இந்திய பிரதமர் மோடி முக்கிய கடிதம்!

-நல்ல உறவை பேணவே விரும்புகிறோம்.. டெல்லி:பாகிஸ்தானுடன் நல்ல உறவை பேண விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த மார்ச் 23  ஆம் தேதி பாகிஸ்தானில் தேசிய தினம்...

6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்

- அந்த மனசுதான் கடவுள் -குவியும்      பாராட்டுக்கள்.. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.கேரளாவில் கோடை...

கமல் மீது புத்தகங்களை ஆவேசமாக வீசிய பெண்

 - பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு!! மோடியா? இந்த தாடியா? என மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும் என்று கமல் ஹாசன் பேசியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர்...

இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகள் எத்தனை?

- மத்திய அரசு தகவல் ! இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு பிரச்னையாக உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை நீட் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், தனியார் மருத்துவ...

புதுவை கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்

-கொரோனா தொற்று அதிகரிப்பு-தற்போது கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி:பங்குனி மாதம் பிறந்தால் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களை கட்டும்.கோப்பு படம் பங்குனி உத்திரத்தன்று...

மாநிலங்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா

 -நிறைவேற்றம்பாராளுமன்றத்தின் மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா கடந்த 19- ஆம் தேதி நிறைவேறியது.புதுடெல்லி:தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தார், கடையர், கல்லாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி, வாதிரியார் ஆகிய 7 சாதிகளையும்...

கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள்

- மோடிக்கு, பூடான் பிரதமர் நன்றிமுதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.புதுடெல்லி:சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின்...

கபடி போட்டியின் போது சாரம் சரிந்து 60 பேர் காயம்

-தெலுங்கானாவில் சோகம் -தெலுங்கானாவில் கபடி போட்டியின் போது கேலரி சரிந்து விழுந்ததால் பலர் காயம் அடைந்தனர்.சூர்யாபேட்டை:தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை பகுதியில் 47- ஆவது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.சூர்யாபேட்டை...

தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி

-  இசையமைப்பாளர் டி.இமான் பெருமிதம்கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.சென்னை:இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது மத்திய அரசால்...