திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பஞ்சாபிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 7 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 199 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.நோய் தொற்றை குறைப்பது குறித்து முதல்-மந்திரி...

விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் திடீர் தீ விபத்து

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட வெடிச்சப்தங்கள் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 9...

சென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

தளர்வு இல்லா முழு ஊரடங்கு நிறைவடைந்ததும், சென்னையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. சாலைகளில் வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 6ஆம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது....

டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு...

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது30), ராமச்சந்திரன் (30), சகிலன்...

அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்

குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன்...

பாறையிலுள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் 12 வயது சிறுவன் ஆதித்யா இன்று காலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பொழுது அவருடைய கைபேசி பாறையின் இடுக்கில் விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக...

அசாம் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல்...

டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகம் எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 114 பேருக்கு தொற்று உறுதியானது.இந்த நிலையில் நாடு முழுவதுமான கொரோனா தொற்று நிலை,...

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள் கணக்கெடுப்பு

இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறது.அந்த வகையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு...