வில்ஜோயன் பவுன்சர் தாக்குதல் தலை தப்பினார் ஆந்த்ரே ரஸ்ஸல்

கிங்ஸ்டன்-கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில், ஜமைக்கா தல்லவாஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் பவுன்சர் பந்துவீச்சு ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதில் காயம் அடைந்தார். ஜமைக்கா  செயின்ட் லூசியா அணிகள் மோதிய இப்போட்டி,...

இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல்அவுட் தடுமாற்றத்துடன் தொடங்கிய ஆஸி.

லண்டன் - ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவும் தடுமாற்றதுடன் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.இங்கிலாந்தில் நடைபெறும்  ஆஷஸ் தொடரின் 5வது...

டெஸ்ட் போட்டியில் அசுர பார்மில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்; இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்

லண்டன் - டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல்...

உலக கிண்ணத்தில் பங்குப்பெற மலேசியாவின் வாய்ப்பு? ஆவலுடன் மலேசியர்கள்

கோலாலம்பூர்உலக கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா UAEயிடம் 2-1 கோல் கணக்கில் தோல்விக் கண்டது.2022 ஆண்டு உலக கிண்ணத்தில் மலேசியா இடம்பெற மலேசியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என...

2022 உலக கிண்ண தகுதிச் சுற்று – மலேசியாவும் இந்தோனேசியாவும் மோதுகின்றன.

இந்தோனேசியா2022ஆம் பிஃபா உலக கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு ஏ.ப்.சி. ஆசிய கிண்ணம் ஆகிய போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா இன்று இந்தோனேசியாவுடன் மோதுகிறது. ஜி-குழுவின் இரண்டாவது ஆட்டமாக இது விளக்குவதால் காற்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில்...

அமெரிக்க கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலி!

நியூயார்க்அமெரிக்காவில் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலியானார்அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த ஜெசிகா காம்ஸ், உலகிலேயே அதிவேகமாக கார் ஓட்டும் பெண் என்கிற புகழுக்கு சொந்தக் காரர்...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10ல் நுழைந்தார் பூம்ரா பென் ஸ்டோக்ஸ் முன்னேற்றம்

துபாய்டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா முதல் முறையாக டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை...

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருக்கு எதிராக போராடினார் சுமித் நாகல்

நியூயார்க்யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடருடன் மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோற்றாலும், முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.கிராண்ட்...

இலங்கை நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு

கொழும்புஇலங்கை- நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டதால் 36.3 ஓவர் மட்டுமே வீசப்பட்டன. கொழும்புவில் பெய்த மழை காரணமாக  இலங்கை - நியூசிலாந்து இடையிலான...

ஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

லீட்ஸ்இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமிக்க ஆஷஸ்...