கவனத்துடன் கையாளாவிட்டால் உயிரடங்கிப் போகும்!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன், உலக...

மாஸ்க் அணியாதவர்களை தட்டிக்கேட்ட சிறுவன்

 வீடியோ வைரலால் குவியும் உதவி !உலகம் முழுவதும் மக்கள் கொரோனா எனும் பெரும் தொற்று பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா தடுக்க தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போதிலும் முழுமையாக அனைவருக்கும் கொரோனா...

சானிடைசர் மூலம் நெருப்பு பற்ற வைத்து விளையாடிய சிறுவன்

 தீவிபத்தில் கருகி பலிதிருச்சியில் சானிடைசர் மூலம் நெருப்பு பற்ற வைத்து கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடிய சிறுவன் தீவிபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருவாடுப்பேட்டையைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாலமுருகனின் மகன் ஸ்ரீராம்,...

தடுப்பூசியால் நிகழ்ந்த அதிசயம்

மக்கள் வியப்போ வியப்பு!மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மூதாட்டி ஒருவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.அனைத்து...

கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு

முதல் முறையாக  கண்டுபிடிப்புகேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவனந்தபுரம்:குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை...

தடுப்பூசி போட்ட பின் கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். கொரோனா பரவலை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு தற்போது முக்கிய கேடயமாக...

இந்தியாவின் சுகாதார அமைச்சர் உட்பட 12 அமைச்சர்கள் ஒரேநேரத்தில் ராஜினாமா!

புதுடெல்லி, ஜூலை 8: இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்றுக்கள் இந்தியாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய சுகாதார அமைச்சர் உட்பட 12 அமைச்சர்கள் நேற்று (ஜூலை 7) தமது பதவியை ராஜினாமா செய்ய...

வங்கிக் கணக்கில் கை வைக்கும்  சீன ஹேக்கிங் கும்பல்!

வழக்கமாக ஹேக்கிங் கும்பல் தனியார் நிறுவனங்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக் செய்து அதிலுள்ள தரவுகளைத் திருடுவார்கள். திருடிவிட்டு அதை இணையத்தில் கசிய விட வேண்டுமென்றால் லம்பான தொகையை பிட் காயின் வடிவில்...

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்தது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து...

திண்டுக்கல் ஐ .லியோனிக்கு முக்கிய பதவி

தமிழக முதல்வர் உத்தரவு!தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் , கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனியை நியமனம் செய்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு பாடநூல்‌, கல்விமியல்‌...