Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளை திருடுவது மற்றும் கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையே காரணம் காட்டி அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு...
ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’ தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கபளீகரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ‘நோக்கியா’ மொபைல் சந்தையை விட்டு  வெகு தூரம் விலகிப்போய்விட்டது. இருந்தாலும் அவ்வப்போது சில தயாரிப்புகளை வெளியிட்டது. அவை வயதானவர்கள் பயன் படுத்தும் போனாக மாறிவிட்டது.  இழந்த சந்தையை மீட்டெடுக்க இப் போது புதுப்பொலிவுடன் லேட்டஸ்ட் டெக்னாலஜியின்  துணையுடன்  களமிறங்கியிருக்கிறது...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில், தற்போது பயனர்கள் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்: தகவல் பரிமாற்றுதலுக்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். இந்த செயலி அனைத்து தரப்பு பயனர்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும்...
வாட்ஸ்அப் புது அப்டேட் -  வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களின் தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். விரைவில் இந்த நிலை மாற இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி , டேட்டா சேவர்...
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களில் மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம், அவசியம் எனில் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசர்களில் டிக்டாக் பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் பயன்படுத்தும் பட்சத்தில் அலுவல் ரீதியிலான மின்னஞ்சல்கள்...
The model is talking about booking her latest gig, modeling WordPress underwear in the brand latest Perfectly Fit campaign, which was shot by Lachian Bailey. It was such a surreal moment cried she admitted. The main thing that you have to remember on this journey is just be nice to...
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்துள்ளார். "இதனை (HOOTE) அறிமுகம் செய்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், குரலை அடிப்படையாகக் கொண்ட சமூகவலைத்தளத்தில் இந்தியாவிலிருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி" என தனது டுவீட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலி மூலம், 60 விநாடிகள் கொண்ட ஆடியோவை பதிவேற்றலாம், மேலும் நமக்கு விருப்பமான...
ஆப்பிள் நிறுவனம் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்சமயம் இந்த நிகழ்வுக்கான அட்டவணையை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது. அட்டவணை விவரங்களின் படி டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கி, பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் யூனியன் டைமிங் மற்றும் இதைத் தொடர்ந்து ஐஒஎஸ், ஐபேட் ஒஎஸ், மேக்ஒஎஸ், டிவிஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகள் பற்றிய...
சிங்கப்பூர் : உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் பிரபல நிறுவனமான ஃபூட்பாண்டா (foodpanda) தானியங்கி ரோபோக்களை தனது சேவையில் அறிமுகப்படுத்தி அவற்றினை கடந்த மே மாதத்திலிருந்து பரீட்சித்து பார்க்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்.டி.யு) விஸ் மொபிலிட்டி,  சிங்கப்பூரைச்  சேர்ந்த ஓட்சா மற்றும்  சீன  தானியங்கி  வாகன நிறுவனமான நியோலிக்ஸ் போன்ற மூன்று ரோபோட்டிக்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து  இப்புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இந்த மூன்று நிறுவனங்களின்...
பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது தேடு பொறி (search Engine) - ஆக இருக்கும் கூகுள் நேற்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது. நேற்று, அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இணையதள பக்கத்தில் பிரத்யேக டூடுலை கூகுள் வெளியிட்டிருந்தது. அதில் 23 ஆவது வயதை குறிக்கும் வகையிலான பிறந்த நாள் கேக்கின் படமும் எல் வடிவிலான மெழுகுவர்த்தியும் இடம் பெற்றுள்ளன. டெக்னிக்கலாக பார்த்தால் 1998 ஆம் ஆண்டு...