பர்மிங்காமில் நடந்த கத்தி குத்து
பிரிட்டனின் உள்ள பர்மிங்காமில், சனிக்கிழமை இரவு நடந்த மிகப்பெரிய கத்தி குத்து சம்பவத்தில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின்...
4 பேரை சுட்டு வாலிபர் தற்கொலை
கனடாவில், மைக்கேல் லாபா என்ற வாலிபர், ஒன்டோரியா மாகாணம், ஒஷாவா நகரில் உள்ள துாரத்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடம் ஏதோ வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆத்திரமடைந்த, மைக்கேல் லாபா, துப்பாக்கியால்,...
வூஹான் நகருக்கு சென்றதால் சிறை
சீனாவின், வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்நிலையில், கடந்த ஜனவரியில், இந்நகருக்கு சென்று விட்டு, யிபின் நகருக்குத் திரும்பியவர்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொது இடங்களில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விதிமீறல்...
சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் எல்லையில் வழிதவறிய சீனர்களை இந்திய ராணுவம் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.கடந்த சில மாதங்களாக இந்திய - சீன இராணுவங்கள்...
பென்ஸ் கார் ஓட்டிச்சென்று தன் பாட்டியின் உயிரை…
அமெரிக்காவில் பாட்டியின் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு, 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான்.அமெரிக்காவில்...
ரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங் ஈரான் வந்தடைந்தார்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை மாலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்தடைந்தார்.மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய்...
இலங்கைக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
இலங்கைக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா. எதற்காக தெரியுங்களா?கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை இதுதொடர்பில் மீள் பரிசீரனை செய்ய வேண்டுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது.கொழும்பிலுள்ள அமெரிக்கத்...
இலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்
இலங்கை கடற்கரையில் பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அவை முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.பனாமா நாட்டின் நியூ டைமண்ட் என்ற கப்பலானது 2,70,000 டன் கச்சா...
எல்லை பிரச்சனையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார்
எல்லை பிரச்சினையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில்; இந்தியா - சீனா இடையேயான...
இயற்கை விவசாயத்தில் அமெரிக்க விமானி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி, கோத்தகிரியில் தங்கி இயற்கை முறையில் மூங்கில் வளர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரண்தீப் சிங்,58; அமெரிக்காவில் விமானியாக பணிபுரிந்து, ஓய்வு...























